Random Video

வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்த மாணவிகள் ! | தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா !

2025-06-16 1 Dailymotion

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா இன்று 3ம் கட்டமாக நடைபெற்றது. நடிகரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி நடிகர் விஜயை விமர்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பதிலடி கொடுத்து பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது